FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
16. சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
 
  • A. சாதாரண உப்பு
  • B. பாரிஸ் சாந்து
  • C. ரொட்டி சோடா
  • D. சலவைத் தூள்
Answer: C.
ரொட்டி சோடா
 
 
17. இரத்தத்தின் pH மதிப்பு
 
  • A. 2.2
  • B. 4.1
  • C. 7.1
  • D. 7.4
Answer: D.
7.4
 
18. உலோகங்களுடன் காரம் வினை புரிந்து கிடைப்பது
 
  • A. நீர் கிடைக்கிறது
  • B. ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது
  • C. உப்பு கிடைக்கிறது
  • D. B மற்றும் C சரி
Answer: D.
B மற்றும் C சரி
 
19. வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
 
  • A. டார்டாரிக் அமிலம்
  • B. நைட்ரிக் அமிலம்
  • C. கந்தக அமிலம்
  • D. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
Answer: C.
கந்தக அமிலம்
 
20. வலிமை குறைந்த அமிலங்கள் எவை?
 
  • A. ஆக்ஸாலிக் அமிலங்கள்
  • B. கனிம அமிலங்கள்
  • C. கரிம அமிலங்கள்
  • D. A மற்றும் B சரி
Answer: C.
கரிம அமிலங்கள்