FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
31. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?
 
  • A. தொடை எலும்பு
  • B. மண்டை ஓடு
  • C. பற்களிலுள்ள எனாமல்
  • D. விலா எலும்பு
Answer: C.
பற்களிலுள்ள எனாமல்
 
 
32. ஆசிட் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள்
 
  • A. துவர்ப்பு
  • B. புளிப்பு
  • C. இனிப்பு
  • D. கசப்பு
Answer: B.
புளிப்பு
 
33. உணவுப் பொருள்களை பாதுகாக்கப் பயன்படுவது
 
  • A. நைட்ரிக் அமிலம்
  • B. டார்டாரிக் அமிலம்
  • C. பென்சாயிக் அமிலத்தின் உப்பு ( சோடியம் பென்சோயேட்)
  • D. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
Answer: C.
பென்சாயிக் அமிலத்தின் உப்பு ( சோடியம் பென்சோயேட்)
 
34. வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுவது
 
  • A. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  • B. கால்சியம் ஹைட்ராக்சைடு
  • C. அம்மோனியம் ஹைட்ராக்சைடு
  • D. சோடியம் ஹைட்ராக்சைடு
Answer: A.
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
 
35. கடின நீரை மெந்நீராக மாற்றப் பயன்படுவது
 
  • A. சமையல் சோடா (NaHCO3)
  • B. சலவை சோடா (Na2Co3)
  • C. சாதாரண உப்புகள் (Nacl)
  • D. சலவைத்தூள் (CaOCL2)
Answer: B.
சலவை சோடா (Na2Co3)