FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
41. உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எங்கு உள்ளது?
 
  • A. பிரான்ஸ்
  • B. இத்தாலி
  • C. கிரீஸ்
  • D. ஜெர்மனி
Answer: B.
இத்தாலி
 
42. இந்தியாவில் அதிக மலைவாழ் மக்கள் வாழும் மாநிலம் எது?
 
  • A. அருணாச்சல பிரதேசம்
  • B. உத்திரப் பிரதேசம்
  • C. ஹிமாசலப் பிரதேசம்
  • D. ராஜஸ்தான்
Answer: B.
உத்திரப் பிரதேசம்
 
43. சுங்க வம்சத்தை நிறுவியவர் யார்?
 
  • A. தேவபூதி
  • B. அக்னிமித்திரர்
  • C. கீர்த்திவர்மன்
  • D. புஷ்யமித்திரர்
Answer: D.
புஷ்யமித்திரர்
 
 
44. மிகப்பெரிய தரைகடல் எது?
 
  • A. செங்கடல்
  • B. வட சீனாக் கடல்
  • C. மத்திய தரைகடல்
  • D. கருங்கடல்
Answer: C.
மத்திய தரைகடல்
 
45. பாக்சைட்டில் கிடைப்பது?
 
  • A. துத்தநாகம்
  • B. அலுமினியம்
  • C. வெள்ளி
  • D. செம்பு
Answer: B.
அலுமினியம்