FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
11. அரசியல் நிர்ணயசபை எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?
 
  • A. 1947
  • B. 1948
  • C. 1949
  • D. 1950
Answer: C.
1949
 
 
12. எத்தனன ஆண்டுகள் இந்திய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
 
  • A. 4 வருடம்
  • B. 5 வருடம்
  • C. 6 வருடம்
  • D. 7 வருடம்
Answer: B.
5 வருடம்
 
13. முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது?
 
  • A. வில்லிங்டன் பிரபு
  • B. கானிங் பிரபு
  • C. கர்சன் பிரபு
  • D. ரிப்பன் பிரபு
Answer: D.
ரிப்பன் பிரபு
 
14. முப்படைகளுக்கும் தலைவர் யார்?
 
  • A. சபாநாயகர்
  • B. ஜனாதிபதி
  • C. உதவி ஜனாதிபதி
  • D. பிரதமர்
Answer: B.
ஜனாதிபதி
 
15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
 
  • A. சர்.சி.வி. இராமன்
  • B. இராஜகோபாலாச்சாரியார்
  • C. ஜவஹர்லால் நேரு
  • D. லார்ட் மெளண்டபேட்டன்
Answer: B.
இராஜகோபாலாச்சாரியார்