FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
66. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
 
  • A. ஜான் டால்டன்
  • B. பிராண்ட்
  • C. சாட்விக்
  • D. ஜே.ஜே. தாம்சன்
Answer: A.
ஜான் டால்டன்
 
 
67. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?
 
  • A. தொடர்புகள்
  • B. சாதனங்கள்
  • C. வலை
  • D. இனணப்புகள்
Answer: C
வலை
 
68. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?
 
  • A. ஆக்ஸிஜன்
  • B. அயோடின்
  • C. எப்சம்
  • D. டெமகிரான்
Answer: A.
ஆக்ஸிஜன்
 
69. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
 
  • A. விராலிமலை
  • B. கோல்கொண்டா
  • C. பன்னா
  • D. விஜயநகர்
Answer: C.
பன்னா
 
70. 8 வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?
 
  • A. மதுரை
  • B. சென்னை
  • C. திருச்சி
  • D. தஞ்சாவூர்
Answer: D.
தஞ்சாவூர்