FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
71. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?
 
  • A. ரூதர் போர்ட்
  • B. பிராண்ட்
  • C. சாட்விக்
  • D. ஷிலே
Answer: B.
பிராண்ட்
 
 
72. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது
 
  • A. நிதி அமைச்சகம்
  • B. மத்திய புள்ளி விபர நிறுவனம்
  • C. நிதிக்குழு
  • D. திட்டக்குழு
Answer: D.
திட்டக்குழு
 
73. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
 
  • A. தாராப்பூர்
  • B. டிராம்பே
  • C. கோட்டா
  • D. கல்பாக்கம்
Answer: B.
டிராம்பே
 
74. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
 
  • A. டிசம்பர் 1௦
  • B. அக்டோபர் 2
  • C. செப்டம்பர் 8
  • D. செப்டம்பர் 5
Answer: D.
செப்டம்பர் 5
 
75. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்
 
  • A. டார்டாரிக்
  • B. மாலிக்
  • C. அசிட்டிக்
  • D. கார்பாலிக்
Answer: B.
மாலிக்