FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
91. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?
 
  • A. ஐந்து
  • B. ஆறு
  • C. ஏழு
  • D. எட்டு
Answer: A.
ஐந்து
 
 
92. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?
 
  • A. வஞ்சி
  • B. கொற்கை
  • C. புகார்
  • D. முசிறி
Answer: B.
கொற்கை
 
93. சீவக சீந்தாமணியை இயற்றியவர்
 
  • A. இளங்கோவடிகள்
  • B. திருத்தக்க தேவர்
  • C. சேக்கிழார்
  • D. நக்கீரர்
Answer: B.
திருத்தக்க தேவர்
 
94. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?
 
  • A. திருவாசகம்
  • B. தேம்பாவணி
  • C. தேவாரம்
  • D. திருவருட்பா
Answer: D.
திருவருட்பா
 
95. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?
 
  • A. குத்துச்சண்டை
  • B. கிரிக்கெட்
  • C. கால்பந்து
  • D. செஸ்
Answer: C.
கால்பந்து