FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
11. பின் மூளையில் காணப்படாத பகுதி
 
  • A. பான்ஸ்
  • B. சிறுமூளை
  • C. பிடங்கிள்
  • D. முகுளம்
Answer: C.
பிடங்கிள்
 
 
12. நுரையீரலைச் சுற்றி காணப்படும் உறை
 
  • A. பயிரி உறை
  • B. பெரிகார்டியம்
  • C. பெரிடோனியல் சவ்வு
  • D. ப்ளுரா
Answer: D.
ப்ளுரா
 
13. கருத்தரிக்க உதவும் வைட்டமின் எது?
 
  • A. வைட்டமின் A
  • B. வைட்டமின் B
  • C. வைட்டமின் E
  • D. வைட்டமின் K
Answer: C.
வைட்டமின் E
 
14. நைட்ரஜன் அடங்கிய உணவு எது?
 
  • A. கார்போஹைடிரேட்
  • B. கொழுப்பு
  • C. வைட்டமின்
  • D. புரதம்
Answer: D.
புரதம்
 
15. இரத்தம் உறைதலை தவிர்க்கும் புரதம் எது?
 
  • A. ஹிபேரின்
  • B. குளோபுலார்
  • C. குளோபுலின்
  • D. அல்புமின்
Answer: A.
ஹிபேரின்