Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு
| 1. |
நரம்பு மண்டலத்தின் அலகு |
| |
- A. ஆக்ஸான்
- B. டென்டிரைட்
- C. நியூரான்
- D. சைட்டான்
|
| 2. |
சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம் |
| |
- A. எலும்பு மஜ்ஜை
- B. மண்ணீரல்
- C. கல்லீரல் மற்றும் மண்ணீரல்
- D. கல்லீரல்
|
| 3. |
தாவர புரதங்களை செரிக்கும் நொதி எது? |
| |
- A. எரிப்சின்
- B. ரெனின்
- C. பெப்சின்
- D. டயலின்
|
| 4. |
உணவுப் பாதையின் சராசரி நீளம் |
| |
- A. 8 மீட்டர்
- B. 9 மீட்டர்
- C. 10 மீட்டர்
- D. 11 மீட்டர்
|
| 5. |
வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்? |
| |
- A. பெரிடாக்சின்
- B. சயனோகோபாலமைன்
- C. தையமின்
- D. ரிபோபிளேவின்
|