Physics Quiz Questions with Answers Pdf
| 1. |
விண்மீன்கள் எந்த வாயுவினால் ஆனவை? |
| |
- A. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
- B. நியான்
- C. கார்பன்
- D. ஆக்ஸிஜன்
|
| 2. |
டார்ச் மின் கலத்தில் இருக்கும் ஆற்றல் |
| |
- A. ஒளி ஆற்றல்
- B. இயக்க ஆற்றல்
- C. நிலை ஆற்றல்
- D. வேதி ஆற்றல்
|
| 3. |
வானிலை ஆய்வு செயற்கைக் கோள் (METSAT) ஏவப்பட்ட ஆண்டு |
| |
- A. செப்டம்பர் 12, 2002
- B. செப்டம்பர் 12, 1992
- C. ஜூன் 5, 1999
- D. ஆகஸ்ட் 5, 2001
|
| 4. |
பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி |
| |
- A. வெர்னியர்
- B. திருகு அளவி
- C. இயற்பியல் தராசு
- D. வில் தராசு
|