Sports Gk Questions : விளையாட்டு
தமிழ் பொதுஅறிவு
| 1. | சின்னசாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது? |
|---|---|
|
| 2. | இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? |
|---|---|
|
| 3. | ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை? |
|---|---|
|
| 4. | எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை? |
|---|---|
|
| 5. | விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? |
|---|---|
|
