தமிழ் பொதுஅறிவு
| இந்துக்கள் பண்டிகை | ||
|---|---|---|
| மாதம் | நாள் | தினங்கள் |
| ஜனவரி | 01-01-2017 | ஆங்கிலப் புத்தாண்டு |
| ” | 13-01-2017 | போகிப்பண்டிகை |
| ” | 14-01-2017 | தைப்பொங்கல் |
| ” | 15-01-2017 | கனுமாட்டுப்பொங்கல் திருவள்ளூர் தினம் |
| ” | 16-01-2017 | உழவர் திருநாள் |
| ” | 26-01-2017 | குடியரசு தினம் |
| ” | 27-01-2017 | தை அம்மாவாசை |
| பிப்ரவரி | 09-02-2017 | தைப்பூசம் |
| ” | 14-02-2017 | ரத ஸப்தமி |
| ” | 24-02-2017 | ஸ்ரீ மஹா சிவராத்திரி |
| மார்ச் | 11-03-2017 | மாசி மகம் |
| ” | 13-03-2017 | ஹோலிப் பண்டிகை |
| ” | 29-03-2017 | தெலுங்கு வருடப்பிறப்பு |
| ஏப்ரல் | 05-04-2017 | ஸ்ரீராம நவமி |
| ” | 09-04-2017 | பங்குனி உத்திரம் |
| ” | 14-04-2017 | தமிழ் புத்தாண்டு |
| ” | 29-04-2017 | அட்சியா திரிதியை |
| மே | 04-05-2017 | அக்னி நட்சாத்திரம் ஆரம்பம் |
| ” | 28-05-2017 | அக்னி நட்சாத்திரம் நிவர்த்தி |
| ஜுன் | 07-06-2017 | வைகாசி விசாகம் |
| ” | 30-06-2017 | ஆனி உத்திர தரிசனம் |
| ஜூலை | 23-07-2017 | ஆடி அம்மாவாசை |
| ” | 26-07-2017 | ஆடிப்பூரம் |
| ஆகஸ்ட் | 04-08-2017 | வரலெட்சுமி விரதம் |
| ” | ௦7-08-2017 | ஆவணி அவிட்டம் |
| ” | 11-08-2017 | ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி |
| ” | 14-08-2017 | கோகுலாஷ்டமி |
| ” | 25-08-2017 | ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி |
| செப்டம்பர் | 04-09-2017 | ஓணம் பண்டிகை |
| ” | 21-09-2017 | நவராத்திரி ஆரம்பம் |
| ” | 29-09-2017 | சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை |
| ” | 30-09-2017 | விஜய தசமி |
| அக்டோபர் | 18-10-2017 | தீபாவளிப் பண்டிகை |
| ” | 20-10-2017 | கந்த ஷஷ்டி |
| டிசம்பர் | 02-12-2017 | திருக்கார்த்திகை தீபம் |
