TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
| 1. |
கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் |
| |
- A. காலரா
- B. பசு அம்மை
- C. பிளைட்
- D. ஆந்த்ராக்ஸ்
|
| 2. |
இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு |
| |
- A. மியான்மர்
- B. எகிப்து
- C. இலங்கை
- D. நேபாளம்
|
| 3. |
உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்? |
| |
- A. சுரதா
- B. பாரதிதாசன்
- C. பாரதியார்
- D. திரு.வி.க
|
| 4. |
ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக? |
| |
- A. சார்பியல் தத்துவம்
- B. ஒளி – மின் விளைவு
- C. ரேடியோ கதிர்வீச்சு
- D. தள விளைவு
|
| 5. |
உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம் |
| |
- A. மலேசியா
- B. இந்தியா
- C. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- D. ஜப்பான்
|