FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

புவியியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. சூரியன் உதயமாகும் நாடு
 
  • A. சீனா
  • B. ஜப்பான்
  • C. இந்தியா
  • D. அமெரிக்கா
Answer: B.
ஜப்பான்
 
 
2. தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என அழைக்கப்படும் நகரம்
 
  • A. கோவை
  • B. மதுரை
  • C. கரூர்
  • D. சென்னை
Answer: A.
கோவை
 
3. காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி
 
  • A. பார மீட்டர்
  • B. லாக்டோமீட்டர்
  • C. அழுத்தமானி
  • D. அனிமாமீட்டர்
Answer: C.
அழுத்தமானி
 
4. வளிமண்டல அழுத்தம் காண உதவும் கருவி
 
  • A. அனிமா மீட்டர்
  • B. காற்றுமானி
  • C. தெர்மோமீட்டர்
  • D. பாரமானி
Answer: D.
பாரமானி