FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
1. வளிமண்டலத்தில் நைட்ரஜனின் விழுக்காடு
 
  • A. 21%
  • B. 58%
  • C. 68%
  • D. 78%
Answer: D.
78%
 
 
2. சிவப்புக்கோள் என்று அழைக்கப்படுவது
 
  • A. வியாழன்
  • B. பூமி
  • C. செவ்வாய்
  • D. புதன்
Answer: C.
செவ்வாய்
 
3. சூரியக் குடும்பத்தில் பச்சை நிறத்துடன் தெரியும் கோள்
 
  • A. புளூட்டோ
  • B. நெப்டியூன்
  • C. யுரேனஸ்
  • D. சனி
Answer: C.
யுரேனஸ்
 
4. வேலையின் அலகு
 
  • A. மீட்டர்
  • B. ஜூல்(joule)
  • C. கி.கி
  • D. நியூட்டன்(Newton)
Answer: D.
நியூட்டன்(Newton)