FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம் வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. தேயிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலம்
 
  • A. அஸ்ஸாம்
  • B. மேற்குவங்கம்
  • C. கேரளா
  • D. தமிழ்நாடு
Answer: A.
அஸ்ஸாம்
 
 
2. முதல் ஐந்தாண்டுத்திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1951-1956
  • B. 1961-1966
  • C. 1967-1974
  • D. 1994-2000
Answer: A.
1951-1956
 
3. தோட்டப்பயிர்கள் என அழைக்கப்படுபவை
 
  • A. தென்னை
  • B. கம்பு, சோளம்
  • C. தேயிலை, காபி
  • D. கரும்பு, சோளம்
Answer: C.
தேயிலை, காபி
 
4. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் உள்ள இடம்
 
  • A. சிங்கப்பூர்
  • B. நியூயார்க்
  • C. டெல்லி
  • D. டோக்கியோ
Answer: C.
டெல்லி