FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
1. டல்ஹௌசி பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான துறை
 
  • A. பராமரிப்புத்துறை
  • B. நிதித்துறை
  • C. வேளாண்மைத்துறை
  • D. பொதுப்பணித்துறை
Answer: D.
பொதுப்பணித்துறை
 
 
2. கருப்பு காந்தி என்றழைக்கப்பட்டவர்
 
  • A. இராஜாஜி
  • B. காமராஜர்
  • C. பக்தவத்சலம்
  • D. சத்திய மூர்த்தி
Answer: B.
காமராஜர்
 
3. வைக்கம் வீரர் என்றழைக்கப்பட்டவர்
 
  • A. காமராஜர்
  • B. பெரியார்
  • C. குமரன்
  • D. ராஜாஜி
Answer: B.
பெரியார்
 
4. காமராசர் முதலில் பங்கேற்ற காங்கிரஸ் போராட்டம்
 
  • A. தனி நபர் சத்தியாகிரகம்
  • B. சட்ட மறுப்பு இயக்கம்
  • C. ஒத்துழையாமை இயக்கம்
  • D. வைக்கம் போராட்டம்
Answer: C.
ஒத்துழையாமை இயக்கம்