FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
5. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய ஆண்டு
 
  • A. 1880
  • B. 1883
  • C. 1885
  • D. 1900
Answer: C.
1885
 
 
6. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
 
  • A. 1989
  • B. 1990
  • C. 1955
  • D. 1959
Answer: C.
1955
 
7. கொத்தடிமை முறையினை ஒழிக்க சட்டம் இயற்றிய பிரதம மந்திரி
 
  • A. இந்திரா காந்தி
  • B. மொராஜி தேசாய்
  • C. ஜவஹர்லால் நேரு
  • D. மேற்கூறிய மூன்றுமில்லை
Answer: A.
இந்திரா காந்தி
 
8. இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
 
  • A. 1934
  • B. 1935
  • C. 1936
  • D. 1940
Answer: B.
1935