FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
1. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம்
 
  • A. எத்தனால்
  • B. பீனால்
  • C. கிளைகால்
  • D. கிளிசரால்
Answer: D.
கிளிசரால்
 
 
2. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை
 
  • A. 90% எத்தனால் + 10% மெத்தில் ஆல்கஹால்
  • B. எத்தனால் + அனிசோல்
  • C. எத்தனால் + டை எத்தில் ஈத்தர்
  • D. எத்தனால் + பென்சீன்
Answer: C.
எத்தனால் + டை எத்தில் ஈத்தர்
 
3. காலமைன் வாயப்பாடு
 
  • A. ZnS
  • B. ZnCl2
  • C. ZnCo3
  • D. ZnSo4
Answer: C.
ZnCo3
 
4. முதல் இடைநிலைத் தனிமங்கள் அணு ஆரம் அதிகம் உடையது
 
  • A. மாங்கனீசு
  • B. கோபால்ட்
  • C. ஸ்கேண்டியம்
  • D. ஜிங்க்
Answer: C.
ஸ்கேண்டியம்
 
5. குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்
 
  • A. ஹைட்ரஜன்
  • B. சீசியம்
  • C. குளோரின்
  • D. ஃப்ளுரின்
Answer: B.
சீசியம்