FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது?
 
  • A. கன்னடம்
  • B. தமிழ்
  • C. இந்தி
  • D. ஆங்கிலம்
Answer: C.
இந்தி
 
 
2. மறைமுக மக்களாட்சி நடைபெறும் நாடு
 
  • A. இந்தியா
  • B. ஈராக்
  • C. ஈரான்
  • D. சுவிட்சர்லாந்து
Answer: A.
இந்தியா
 
3. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
 
  • A. சாதி அடிப்படையில்
  • B. மக்கள் தொகை அடிப்படையில்
  • C. மக்கள் பேசும் மொழி அடிப்படையில்
  • D. இவை எதுவும் இல்லை
Answer: C.
மக்கள் பேசும் மொழி அடிப்படையில்
 
4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
 
  • A. ஆளுநர்
  • B. குடியரசுத் தலைவர்
  • C. உச்சநீதி மன்ற நீதிபதி
  • D. பிரதம மந்திரி
Answer: B.
குடியரசுத் தலைவர்