FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil GK Online Test : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
1. சுயராஜ்ஜியக் கட்சியைத் துவக்கியவர்
 
  • A. திலகர்
  • B. சி.ஆர்.தாஸ்
  • C. அன்னிபெசன்ட்
  • D. காந்தியடிகள்
Answer: B.
சி.ஆர்.தாஸ்
 
 
2. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என முழங்கியவர்
 
  • A. பாரதிதாசன்
  • B. நாமக்கல் கவிஞர்
  • C. பாரதியார்
  • D. திரு.வி.க.
Answer: B.
நாமக்கல் கவிஞர்
 
3. "வந்தே மாதரம்" என்ற வங்க மொழிப் பாடல் இடம் பெற்ற நூல்
 
  • A. கீதாஞ்சலி
  • B. இந்திய பாரதி
  • C. ஆனந்த மடம்
  • D. மேற்கூறிய ஏதுமில்லை
Answer: C.
ஆனந்த மடம்
 
4. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வித்திட்ட ஆங்கிலத் தளபதி
 
  • A. கர்னல் ஜான்
  • B. ஜெனரல் நீல்
  • C. ஜெனரல் டயர்
  • D. மேற்கூறிய ஏதுமில்லை
Answer: C.
ஜெனரல் டயர்