FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
5. விஷத்தன்மை வாய்ந்த வாயு
 
  • A. ஆக்ஸிஜன்
  • B. நைட்ரஜன்
  • C. சல்பர் டை ஆக்ஸைடு
  • D. கார்பன் மோனாக்ஸைடு
Answer: D.
கார்பன் மோனாக்ஸைடு
 
 
6. புவியில் புற ஊதாக்கதிர்கள் விழுவதைத் தடுப்பது
 
  • A. ஆக்ஸிஜன்
  • B. ஓசோன் படலம்
  • C. காற்று
  • D. கார்பன்-டை-ஆக்ஸைடு
Answer: B.
ஓசோன் படலம்
 
7. வளிமண்டலம் எத்தனை அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
 
  • A. 1
  • B. 2
  • C. 3
  • D. 4
Answer: D.
4
 
8. திருகு அளவியின் மீச்சிற்றளவு
 
  • A. 0.1 மி.மீ
  • B. 0.01 மி.மீ
  • C. 0.001 மி.மீ
  • D. 0.01 செ.மீ
Answer: B.
0.01 மி.மீ