FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. ரப்பர் எதிலிருந்து பெறப்படுகிறது?
 
  • A. செயற்கையாக
  • B. விலங்குகளிலிருந்து
  • C. தாவரங்களிலிருந்து
  • D. இவை எதுவும் இல்லை
Answer: C.
தாவரங்களிலிருந்து
 
 
10. Vermiculture என்பது
 
  • A. மாடு வளர்த்தல்
  • B. விவசாயம்
  • C. தேனீ வளர்த்தல்
  • D. மண்புழு வளர்த்தல்
Answer: D.
மண்புழு வளர்த்தல்
 
11. கீழ்க்கண்டவற்றில் எவை தண்டில் உணவை சேமிப்பவை?
 
  • A. பீட்ரூட்
  • B. முள்ளங்கி
  • C. இஞ்சி
  • D. கேரட்
Answer: C.
இஞ்சி
 
12. RNA எத்தனை வகைகளில் காணப்படுகின்றன?
 
  • A. 1
  • B. 2
  • C. 3
  • D. 4
Answer: C.
3