FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
17. கடின நீரை மெந்நீராக மாற்றப் பயன்படுவது
 
  • A. சாதாரண உப்புகள்
  • B. சமையல் சோடா
  • C. சலவை சோடா
  • D. சலவைத்தூள்
Answer: C.
சலவை சோடா
 
 
18. வணிகமுறையில் பெறப்படும் அம்மோனியம் நைட்ரேட்டில் உள்ள நைட்ரஜன் அளவு
 
  • A. 23%
  • B. 33%
  • C. 44%
  • D. 55%
Answer: B.
. 33%
 
19. நம் பற்களிலுள்ள எனாமல் கீழ்க்கண்ட எந்த சேர்மத்தினாலானது?
 
  • A. பொட்டாசியம்
  • B. கால்சியம் பாஸ்பேட்
  • C. பாஸ்பேட்
  • D. கால்சியம்
Answer: B.
கால்சியம் பாஸ்பேட்
 
20. சிட்ரஸ் பழங்கள் கீழ்க்கண்ட எந்த மண்ணில் அதிகமாக விளைகின்றன?
 
  • A. நடு நிலைத் தன்மையுடைய மண்ணில்
  • B. அமிலத் தன்மையுடைய மண்ணில்
  • C. காரத் தன்மையுடைய மண்ணில்
  • D. அனைத்தும் சரியானவை
Answer: B.
அமிலத் தன்மையுடைய மண்ணில்