FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics GK Questions : இயற்பியல்

தமிழ் பொதுஅறிவு
11. கதிர்வீச்சை அளக்கப் பயன்படும் கருவி
 
  • A. சைக்ளோட்ரான்
  • B. கைகர் எண்ணி
  • C. நிறமாலைமானி
  • D. நிறைமாலைமானி
Answer: B.
கைகர் எண்ணி
 
 
12. பாசிட்ரானுக்கு இனணயான நிறையுடைய துகள்
 
  • A. எலக்ட்ரான்
  • B. புரோட்டான்
  • C. போட்டான்
  • D. நியூட்டன்
Answer: A.
எலக்ட்ரான்
 
13. சிவப்பு நிறமுடைய கோள்
 
  • A. செவ்வாய்
  • B. புதன்
  • C. வியாழன்
  • D. வெள்ளி
Answer: A.
செவ்வாய்
 
14. எலக்ட்ரானின் மின்னூட்டை மதிப்பை கண்டறிந்தவர?்
 
  • A. ரூதர்போர்டு
  • B. J.J. தாம்சன்
  • C. R.A. மில்லிகன்
  • D. போர்
Answer: C.
R.A. மில்லிகன்
 
15. எதிர் தாம்சன் விளைவைக் காட்டும் உலோகம்
 
  • A. ஸ்டெபியம்
  • B. கோபால்ட்
  • C. காட்சியம்
  • D. துத்தநாகம்
Answer: B.
கோபால்ட்