FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. காற்றில் ஒலி பரவுவது
 
  • A. நெட்டலைகளாக
  • B. குறுக்கலைகளாக
  • C. அ மற்றும் ஆ சரி
  • D. அ மற்றும் ஆ தவறு
Answer: A.
நெட்டலைகளாக
 
 
6. மின் அழுத்தத்தின் அலகு
 
  • A. ஓம்
  • B. கூலும்
  • C. ஆம்பியர்
  • D. வோல்ட்
Answer: D.
வோல்ட்
 
7. வெற்றிட மின்னிழை விளக்குகளில் பயன்படுத்தப்படும் இழை சுருள்
 
  • A. காப்பர்
  • B. அலுமினியம்
  • C. டங்ஸ்டன்
  • D. இரும்பு
Answer: C.
டங்ஸ்டன்
 
8. VIBGYOR என்பது
 
  • A. நிறமாலை
  • B. முப்பட்டகம்
  • C. ஆடி
  • D. இவை எதுவும் இல்லை
Answer: A.
நிறமாலை