FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Sports Gk Questions : விளையாட்டு

தமிழ் பொதுஅறிவு
11. 1982ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டின் அடையாளச் சின்னம் எது?
 
  • A. புலி
  • B. மயில்
  • C. கழுகு
  • D. அப்பு
Answer: D.
அப்பு
 
 
12. சையது மோதி எந்த விளையாட்டுடன் தொடர் புடையவர்?
 
  • A. டென்னிஸ்
  • B. பாட்மின்டன்
  • C. ஹாக்கி
  • D. கிரிக்கெட்
Answer: B.
பாட்மின்டன்
 
13. ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?
 
  • A. கவாஸ்கர்
  • B. பட்டோடி
  • C. நட்கர்னி
  • D. போர்டே
Answer: A.
கவாஸ்கர்
 
14. கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
 
  • A. 5
  • B. 7
  • C. 11
  • D. 14
Answer: B.
7
 
15. முதல் தெற்கு ஆசிய பெடரேசன் விளையாட்டுப் போட்டி நடைப்பெற்ற இடம்?
 
  • A. இஸ்லாமாபாத்
  • B. காட்மாண்டு
  • C. கொழும்பு
  • D. கொல்கத்தா
Answer: C.
கொழும்பு