FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் பற்கள் விழுதலுக்குக் காரணமான நோய்
 
  • A. இரத்தம் வடிதல்
  • B. காய்டர்
  • C. ஸ்கர்வி
  • D. பெர்னீஷியஸ் அனிமியா (இரத்த சோகை)
Answer: C.
ஸ்கர்வி
 
 
10. "அக்குவாகல்சர்" என்பது
 
  • A. கோழி வளர்ப்பியல்
  • B. கால்நடை வளர்ப்பியல்
  • C. நிலவாழ் வளர்ப்பியல்
  • D. நீர்வாழ் வளர்ப்பியல்
Answer: D.
நீர்வாழ் வளர்ப்பியல்
 
11. ஈஸ்ட் என்பது ஒரு
 
  • A. விலங்கு
  • B. பாக்டீரியா
  • C. வைரஸ்
  • D. பூஞ்சை
Answer: D.
பூஞ்சை
 
12. தேனீக்கள் வளர்க்கும் முறை
 
  • A. வேளாண்மை
  • B. ஏபிகல்சர்
  • C. செரிகல்சர்
  • D. வெர்மிகல்சர்
Answer: B.
ஏபிகல்சர்