FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொது அறிவு வினா விடை 2023 : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
5. மிதவாதிகளின் தலைவர்
 
  • A. தாதாபாய் நௌரோஜி
  • B. திலகர்
  • C. காந்தியடிகள்
  • D. கோகலே
Answer: D.
கோகலே
 
 
6. ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
 
  • A. 1918
  • B. 1919
  • C. 1920
  • D. 1925
Answer: B.
1919
 
7. இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றக் காரணமாயிருந்தவர்
 
  • A. வில்லியம்ஸ்
  • B. சட்டர்ஜி
  • C. ஹென்றி
  • D. ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
Answer: D.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
 
8. விவேகானந்தரின் வெளிநாட்டு சீடர்களில் முக்கியமானவர்.
 
  • A. அன்னிபெசன்ட்
  • B. லாரன்ஸ்
  • C. நிவேதிதா
  • D. எவருமில்லை
Answer: C.
நிவேதிதா