FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tnpsc GK Questions

தமிழ் பொதுஅறிவு
9. குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
 
  • A. ஜூனகாத்
  • B. சூரத்
  • C. காந்தி நகர்
  • D. ராஜ்கோட்
Answer: C.
காந்தி நகர்
 
 
10. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
 
  • A. ஆந்திரப்பிரதேசம்
  • B. உத்திரப்பிரதேசம்
  • C. மேற்கு வங்காளம்
  • D. பஞ்சாப்
Answer: B.
உத்திரப்பிரதேசம்
 
11. சேமிப்பை நிர்ணயிப்பது
 
  • A. வர்த்தகம்
  • B. வருமானம்
  • C. முதலீடு
  • D. மூலதனம்
Answer: D.
மூலதனம்
 
12. "பஞ்சாப் கேசரி" என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
 
  • A. லாலா லஜபதிராய்
  • B. லாலா ஷேவக்ராம்
  • C. ஹூகம் சிங்
  • D. மான்சிங்
Answer: A.
லாலா லஜபதிராய்