FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய வருவாய்
 
  • A. சுங்கவரி
  • B. நிலவரி
  • C. வருமான வரி
  • D. இவை அனைத்தும்
Answer: B.
நிலவரி
 
 
10. பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
 
  • A. கல்பாக்கம்
  • B. கோடா
  • C. மும்பை
  • D. தாராபூர்
Answer: C.
மும்பை
 
11. உலகில் நீளமான ஹிராகுட் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
 
  • A. கங்கை
  • B. காவேரி்
  • C. சட்லஜ் நதி
  • D. மகாநதி
Answer: D.
மகாநதி
 
12. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
 
  • A. 5
  • B. 6
  • C. 8
  • D. 10
Answer: D.
10