FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

விலங்கியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு
 
  • A. குடல்
  • B. சிறுநீரகம்
  • C. இதயம்
  • D. மூளை
Answer: C.
இதயம்
 
 
10. மனித குரோமோசோம்களின் எண்ணிக்கை
 
  • A. 16
  • B. 26
  • C. 36
  • D. 46
Answer: D.
46
 
11. மண்டையோட்டின் கடினமான பகுதியின் பெயர்
 
  • A. புறணி
  • B. கிரேனியம்
  • C. மெடுல்லா
  • D. கார்டெக்ஸ்
Answer: B.
கிரேனியம்
 
12. மனித உடலில் உள்ள நுரையீரல்களின் எண்ணிக்கை
 
  • A. ஒன்று
  • B. இரண்டு
  • C. மூன்று
  • D. நான்கு
Answer: B.
இரண்டு