FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

GK Questions with Answers 2023 : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
5. மொழிவாரியாக மாநிலங்கள் அமையக் காரணமாயிருந்த முதல் மாநிலம்
 
  • A. கேரளம்
  • B. தமிழ்நாடு
  • C. ஆந்திரம்
  • D. அஸ்ஸாம்
Answer: C.
ஆந்திரம்
 
 
6. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான காந்தியடிகள் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகப் பெண்மணி
 
  • A. முத்துலட்சுமி
  • B. தில்லையாடி வள்ளியம்மை
  • C. சரோஜினிநாயுடு
  • D. நாகம்மை
Answer: B.
தில்லையாடி வள்ளியம்மை
 
7. வீர பாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
 
  • A. பாஞ்சாலங்குறிச்சி
  • B. கயத்தாறு
  • C. சேலம்
  • D. தூத்துக்குடி
Answer: B.
கயத்தாறு
 
8. முதல் ஐந்தாண்டுத் திட்டம் ______ கால கட்டத்தினை உள்ளடக்கியது
 
  • A. 1947- 1952
  • B. 1950- 1955
  • C. 1951- 1956
  • D. 1952-1957
Answer: C.
1951- 1956