FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

GK Questions with Answers 2023 : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
9. சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர்
 
  • A. ஜவஹர்லால் நேரு
  • B. காந்தியடிகள்
  • C. இராஜகோபாலாச்சாரியார்
  • D. மேற்கூறிய ஏதுமில்லை
Answer: C.
இராஜகோபாலாச்சாரியார்
 
 
10. இந்திய எழுச்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்
 
  • A. திலகர்
  • B. காந்தியடிகள்
  • C. கோகலே
  • D. மேற்கூறிய எவருமில்லை
Answer: A.
திலகர்
 
11. "அரை ஆடை அணிந்த பக்கிரி" என்று காந்தியடிகளை வருணித்தவர்
 
  • A. வின்ஸ்டன் சர்ச்சில்
  • B. இர்வின்
  • C. அட்லி
  • D. மேற்கூறிய எதுவுமில்லை
Answer: A.
வின்ஸ்டன் சர்ச்சில்
 
12. இந்தியாவின் இறுதி அரசப் பிரதி நிதி
 
  • A. கர்சன்
  • B. அட்லி
  • C. வேவல் பிரபு
  • D. மௌன்ட் பேட்டன் பிரபு
Answer: D.
மௌன்ட் பேட்டன் பிரபு