FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
26. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
 
  • A. காஷ்மீர்
  • B. நாக்பூர்
  • C. நிலகிரி
  • D. கான்பூர்
Answer: C.
நிலகிரி
 
27. குழந்தைகளின் தனி கற்றல் வளர்ச்சிக்கு உதவுவது
 
  • A. ஒப்புவித்தல் முறை
  • B. பல்புலகற்றல் முறை
  • C. மாண்டிச்சோரி கல்வி முறை
  • D. செயல்திட்ட முறை
Answer: C.
மாண்டிச்சோரி கல்வி முறை
 
 
28. திராவிட வேதத்தை இயற்றியது யார்?
 
  • A. பெரியாழ்வார்
  • B. மதுரகவியாழ்வார்
  • C. திருமிழிசை ஆழ்வார்
  • D. நம்மாழ்வார்
Answer: D.
நம்மாழ்வார்
 
29. இராமாயணத்தின் மூலத்தை எழுதியது யார்?
 
  • A. கீர்த்திதாஸ்
  • B. துளசிதாஸ்
  • C. வால்மீகி
  • D. காசிராம்தாஸ்
Answer: C.
வால்மீகி
 
30. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?
 
  • A. 22
  • B. 27
  • C. 29
  • D. 31
Answer: C.
29