FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
36. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்
 
  • A. வே. சாமிநாதய்யர்
  • B. மறைமலையடிகள்
  • C. தாவீது அடிகளார்
  • D. தேவநேயப் பாவாணர்
Answer: D.
தேவநேயப் பாவாணர்
 
 
37. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்
 
  • A. அரவிந்தர்
  • B. மகாத்மா காந்தி
  • C. தாகூர்
  • D. சுவாமி விவேகானந்தர்
Answer: D.
சுவாமி விவேகானந்தர்
 
38. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
 
  • A. ஆட்ரினல்
  • B. பிட்யூட்ரி
  • C. தைராய்டு
  • D. கணையம்
Answer: D.
கணையம்
 
39. மிக அடர்த்தியான கார்பன் எது?
 
  • A. லிக்னனட்
  • B. கரி
  • C. வைரம்
  • D. கிராபைட்
Answer: B.
கரி
 
40. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம்
 
  • A. கொல்கத்தா
  • B. அலகாபாத்
  • C. அகமதாபாத்
  • D. புதுடில்லி
Answer: B.
அலகாபாத்