FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
41. மிகப்பெரிய தரைகடல் எது?
 
  • A. கருங்கடல்
  • B. வட சீனாக் கடல்
  • C. மத்தியத் தரைக்கடல்
  • D. செங்கடல்
Answer: C.
மத்தியத் தரைக்கடல்
 
 
42. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?
 
  • A. சட்லெஜ்
  • B. பியாஸ்
  • C. செனாப்
  • D. ரவி
Answer: A
சட்லெஜ்
 
43. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம்
 
  • A. கேரளா
  • B. ராஜஸ்தான்
  • C. பீகார்
  • D. மத்தியப் பிரதேசம்
Answer: C.
பீகார்
 
44. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு
 
  • A. பித்தப்பை
  • B. இருதயம்
  • C. ஈரல்
  • D. மண்ணீரல்
Answer: C.
ஈரல்
 
45. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _______ உள்ளன.
 
  • A. தொடையில்
  • B. கையில்
  • C. கழுத்தில்
  • D. தாடையில்
Answer: B.
கையில்