FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
16. நினைவாற்றல் மையம் எது?
 
  • A. முகுளம்
  • B. சிறுமூளை
  • C. பெருமூளை
  • D. அனைத்தும்
Answer: C.
பெருமூளை
 
 
17. இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு
 
  • A. ஹீமாலஜி
  • B. எரித்திராலஜி
  • C. அனைத்தும்
  • D. ஹீமேட்டாலஜி
Answer: D.
ஹீமேட்டாலஜி
 
18. சுவாச மையம் எது?
 
  • A. முகுளம்
  • B. சிறுமூளை
  • C. பெருமூளை
  • D. ஆக்ஸிஜன்
Answer: A.
முகுளம்
 
19. ஸ்கர்வி நோய் எவ்வைட்டமின் குறைவால் ஏற்படுகிறது
 
  • A. வைட்டமின் B2
  • B. வைட்டமின் B1
  • C. வைட்டமின் A
  • D. வைட்டமின் C
Answer: D.
வைட்டமின் C
 
20. நீரில் கரையாத சர்க்கரை எது?
 
  • A. பாலி சாக்கரைடு
  • B. மோனோ சாக்கரைடு
  • C. டை சாக்கரைடு
  • D. புரத சர்க்கரை
Answer: A.
பாலி சாக்கரைடு