FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
21. நொதி என்ற சொல்லை பயன்படுத்தியவர்
 
  • A. முல்லர்
  • B. ராமன்
  • C. மார்கன்
  • D. குகன்
Answer: D.
குகன்
 
 
22. சிறுநீரகத்தில் செயல்படும் அடிப்படை அலகு
 
  • A. நியூஸ்டான்
  • B. அசினி
  • C. நியூரான்
  • D. நெஃப்ரான்
Answer: D.
நெஃப்ரான்
 
23. இரத்த சுழற்சியை கண்டறிந்தவர்
 
  • A. ஹார்வி
  • B. பேட்சன்
  • C. ஹூக்
  • D. கால்வின்
Answer: A.
ஹார்வி
 
24. பித்த நீர் எந்நிறத்தை உடையது?
 
  • A. மஞ்சள்
  • B. பச்சை
  • C. சிவப்பு
  • D. நிறமற்றது
Answer: A.
மஞ்சள்
 
25. மனித மூளையின் சராசரி எடை
 
  • A. 1.96 Kg
  • B. 1.5௦ Kg
  • C. 1.36 Kg
  • D. 1.15 Kg
Answer: C.
1.36 Kg